உள்ளூர் செய்திகள்

நம்பியூர் அருகே உள்ள அளுக்குளி சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கோபி சப் கலெக்டர் சிவானந்தம் மாணவர்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை வேண்டி மனு அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் பத்தாண்டு நிறைவு விழா மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சி 75 ஆம் ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவமனையில் தெரு நாய்களுக்கான நவீன கருத்தடை மையம் அமைப்பதற்க்கான பூமி பூஜையினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.

சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வு காண வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டக் கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

நஞ்சை கோபி கிராமம் எல்லமடையில் தனிநபர் ஆல் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை கண்டறிந்து மீட்க வேண்டி மாவட்ட சார் ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

நம்பியூர் அரசு கலை கல்லூரிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ 15 லட்சம் மதிப்பில் புதிய காங்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா

நம்பியூர் ஒன்றியத்தில் 2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகள் மற்றும் நடந்து முடிந்த பணிகள் துவக்க விழாகோபி சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ . செங்கோட்டையன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
