உள்ளூர் செய்திகள்

சின்னாரி பாளையம் கிராமம் கருதாம்பாடி அருகில் ஆண்டிகாட்டில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் அருள்மிகு புரவியார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

அருள்மிகு பொங்கியாத்தையன் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் அருள்மிகு கருப்புசாமி சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு தெரு நாய்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக தொடர்ந்து நாய்களுக்கு கருத்தடைமையத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது, இந்த கருத்தடை மையத்தில் இன்று கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈரோடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

சின்னாரி பாளையம் கிராமம் அரசன்குட்டைபுதூர் நாடார் காலணியில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் ஆவலாம் பாளையம் கிராமம் காளியப்பம்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி மற்றும் ஊஞ்சமரத்து கருப்புராயன் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

அருள்மிகு ஶ்ரீ பெரியாண்டவர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில்களில் எழுந்தருள்புரியும் ஸ்ரீ குரு ஸ்ரீ பெரியாண்டவர் ஸ்ரீ அம்மன் ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஓம் காளியம்மன் ஸ்ரீ தாத்தா பாட்டிகள் ஆகியோர் சுவாமிகளுக்கு ஆற்றில் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவிற்கு நன்கொடை ரூ 15000 வழங்கப்பட்டது .

அருள்மிகு வேப்பமரத்துஅய்யன் திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் செராங்காட்டு புதூர் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

சேகிண்டிமேடுயில் அருள்மிகு புதிய பொங்கியாத்தையன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் மூப்பச்சிக்காட்டியில் அருள்மிகு பொங்கியாத்தையன் திருக்கோயில் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

அருள்மிகு கருப்பராயன் அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் இக்கோயிலுக்கு ரூ10,000 மதிப்பீட்டில் மின் மீட்டர் சர்வீஸ் வயரிங் வழங்கப்பட்டது.

மாமரத்துப்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் சூரியம் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

அம்மசைமூப்பனூர் அருள்மிகு அண்ணமார் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் இக்கோயில் வீட்டிற்கு ரு15,000 மதிப்பீட்டில் மின் மீட்டர் சர்வீஸ் வயரிங் வழங்கப்பட்டது

கும்மிப்பனையில் அருள்மிகு தர்மராசயன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் விரியகிண்ற்றுப் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

கெட்டிச்செவியூர் அருகில் உள்ள அருள்மிகு அண்ணமார் கருப்பராயன் திருக்கோயில் 54-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்கு ரூ. 5000 நன்கொடை வழங்கப்பட்டது.

கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் ஸ்ரீ தன்னாசி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது
