கிரைம் செய்திகள்

நம்பியூர் அருகே மலைப்பாளையத்தில் நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடிக்க வந்த சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

நம்பியூர் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரப்பாளையம் போலிஸ் நிலையத்தில் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி பெற லஞ்சம் பணம் வாங்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது சொகுசு கார் அதிவேகமாக மோதிய விபத்தில் காரில் பயணித்த கோவிந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோபிசெட்டி பாளையம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை உடற்கூறு செய்ய கால தாமதம் ஆனதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.

நம்பியூர் அடுத்த இடையாம்பாளையம் அரசு போக்குவரத்து கழகம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார் அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்
