உள்ளூர் செய்திகள்

செங்குந்தர் குலதெய்வம் அருள்மிகு விநாயகர் சுவாமி.அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சுவாமி.அருள்மிகு கருப்பராயன் சுவாமி. திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது

கோபியில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியைஈரோடு காலேஜ் ஆப் லா சேர்மன் சிந்துரவிச்சந்திரன் திறந்து வைத்தார்

அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றியம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர் சுவாமி. அருள்மிகு ஸ்ரீ குழந்தை ஆனந்த மூர்த்தி சுவாமி. அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சுவாமி.அருள்மிகு கருப்பராயன் சுவாமி. திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது

ஈரோடு மாநகராட்சி 1-ம் மண்டலத்துக்குட்பட்ட நான்காவது வார்டு பொதுமக்களுக்காக பாவாய் தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள மகா மஹால் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கஅந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் எம்எல்ஏ அவர்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அத்தாணி பேரூராட்சியில்,அத்தாணி SMP திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறை காவலர் ஒருவர் கைதிகளின் உறவினர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சிறைத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ள நீர்கரை புரண்டு அணையை மூழ்கடித்து ஓடுவதால் கரையோர கிராம மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகள் சுமார் 80 லட்சம் மதிப்பீட்டில் ஆன வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கேஏ செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் நீதிமன்றங்களில் சமரச மையம் மூலமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், முடிவுக்கு கொண்டு வரப்படும் வழக்குகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
