முக்கிய செய்திகள்

எலத்தூர் குளத்தில் பறவைகள் காணலுடன் இயற்கை நடைஎலத்தூர் குளத்தில் பறவைகள் காணலுடன் இயற்கை நடை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நம்பியூர் அருகே எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்றில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் செயலாளர் கள ஆய்வு

கோபி அருகே உள்ள நம்பியூர் கொட்டக்காட்டு பாளையம் என்ற இடத்தில் கன மழைக்கு தற்காலிக பாலம், கட்டுமான பொருட்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக எலத்தூர் குளத்தில் நெடுந்தூரம் வலசை வரும் பறவையான கருவால் மூக்கன், புகைப்படத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே எருமை குட்டை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கோபி அருகே உள்ள நம்பியூரில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்ற கூறியதால், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது, பவானி ஆற்றின் வழியாக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி திடீரென கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3 மாடிகள் கொண்ட நகராட்சி வணிக வளாகத்தை இடித்து புதிதாக கட்டுவதற்க்கு, தற்போது அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு மாடி மட்டுமே கட்ட முடியும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசுக்கும் சரியான தகவல்களை அளிக்கவில்லை – கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றசாட்டு.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகதேவம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை அரசு உறுதி செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தல்.
