உள்ளூர் செய்திகள்

நம்பியூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வழக்கு திட்ட பணிகள் துவக்க விழாதமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

நம்பியூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குருமந்தூரில் ஆண்டுவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோபிசெட்டிபாளையம்இந்து முன்னனி இயக்கத்தின் மாநிலச் செயலாளரின் கைது நடவடிக்கையை கண்டித்து கோபியில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில், புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான்

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு விழா மற்றும் 42 வது மாநில மாநாடு வணிகர் அதிகார பிரகடன மாநாடு விளக்க கூட்டம்

கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்ட பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து

கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையொட்டி முதல் நாள் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்தனர்.

நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

நம்பியூரில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பாக நடைபெற்றது.
