உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசியகொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியை கோபி தாலுகா சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் துணை நீதிபதி ஜீவபாண்டியன் ஏற்றி வைத்தார்.

கலிங்கியம் ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் ஊராட்சி மன்ற கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மோதூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து 129 பொது குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பணியினை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நம்பியூர் அருகே பொது தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

1993-1994 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் நிறுத்த மேற்கூரை அமைத்து திறப்பு விழா.

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்.

தாய் பாசத்திற்கு மிஞ்சியது உலகில் எதுவும் இல்லை, என்பதை நிரூபிக்கும் விதமாக, மழை நீர் சூழ்ந்த பொந்தினிலிருந்து ஈன்று சில நாட்களை ஆன தனது 5 குட்டிகளின் உயிரை காத்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்த தாய் எலியின் நெகிழ்ச்சியான சம்பவம் காண்போரை கண்களங்க வைத்துள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில், நடந்து முடிந்த 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகளில் மாநில அளவில் மற்றும் பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு 10 வது ஆண்டாக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூர் மற்றும் கரட்டுப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மணியகாரன்புதூர் அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கோபி அருகே உள்ள சிறுவலூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.கண்ணப்பனிடம் மனு அளித்தனர்.
