உள்ளூர் செய்திகள்

40 ஆண்டு காலமாக மக்களுகுக்கு முழுமையாக பாதுகாப்பளிக்கின்ற தொகுதியாககோபிசெட்டிபாளையம் தொகுதி அமைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

கோபி அருகே கொட்டையக்காட்டூரில் ரூ.14.10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைகடை கட்டிடம் திறப்பு விழா

நம்பியூர் அருகே காட்டாற்று வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம் சீர் செய்யப்பட்டது.

நம்பியூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் சார்பாக மனு கொடுத்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் 250 கன அடி வெளியேறி வருகிறது.

நம்பியூர் அருகே குருமந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக கன மழை பெய்தது,

கோபி வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக 2024 ஆம் ஆண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் ஒன்றியதலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக வேட்டையன் பட விழா பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
