உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் கோடைவிடுமுறையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயனிகள் அருவிபோல கொட்டும் நீர்ல் உற்சாக குளியளிட்டும் தங்கள் குடும்பங்களுடன் மகிழந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மரக்கன்றுகளை வழங்கினார்

12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கான “கல்லூரிக் கனவு” வழிகாட்டி நிகழ்ச்சி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்காரா தலைமையில் நடைபெற்றது.

நம்பியூர் வட்டார அளவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு

நம்பியூர் காட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேளாண்மைதுறை அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கோபி அருகே உள்ள நல்ல கவுண்டம்பாளையம் பிரசித்தி பெற்ற கொங்கு பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

கோபி அருகே உள்ள பச்சமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடியில் 50 அட உயரத்தில் அந்தரத்தில் தொங்கி நேர்த்தி கடன் செலுத்தியது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
