அரசியல் செய்திகள்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றதை வரவேற்கும் விதமாக கோபிச்செட்டிப்பாளையம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோபி பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அத்தானியில், பவானி ஆற்றில் பேரூராட்சி கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசியலில் குரலற்ற சமூக மக்களின், அரசியல் சமநீதிக்கு குரல் கொடுக்கும் விதமாகதமிழக நீதிக் கட்சி எனும்புதிய அரசியல் கட்சி தொடக்கம்நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் வாழவந்தியார் கே.சரவணன் பேச்சு

நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையானது எம்மாம்பூண்டி ஊராட்சி, 228,229 ஆகிய வாக்குச்சாவடிகளில்,மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலமாக பதிவு செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதும், சோனியா காந்தி மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்க துறையை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுது.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நம்பியூர் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் பங்கேற்பு

டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்த இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்.

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது வீட்டு வரி மின்சார வரி, சட்ட ஒழுங்கு சரியாக இல்லை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் 2026 இல் அதிமுக ஆட்சி மலரும், நமது லட்சியம் உயர்வானது, நமது பாதை தெளிவானது என்றார்
