உள்ளூர் செய்திகள்

நம்பியூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவ, மாணவியர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம்

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள்14, 17, 19 வயதுக்குப்பட்ட மாணவர்களுக்கு நடைபெற்றது

பா. ரஞ்சித், பாடகி இசைவாணி மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நம்பியூர் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உபகரணங்கள் மற்றும் தாய்மார்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் செட்டியாம்பதி பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டு வருகிறது,இந்த குளம் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
