உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கு பண்பாட்டு மையத்தின் 8 வது ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி அரங்கேற்று விழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒரே சிருடை அனைத்து நடனம் ஆடி அசத்தினார்..

கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா மிதிவண்டிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமாக கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் சாலையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி தனியார் பார்சல் நிறுவன வாகனம் விபத்து. வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.

T.N.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சி, சைபன் புதூரில் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார் வீட்டுவசதி, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி

நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பிப்பது குறித்து கருத்து கேட்டு கூட்டம் குருமந்தூரில் நடைபெற்றது

கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நம்பியூர் பகுதியில் அத்திக்கடவு அவினாசி திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்த நிலையில் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோபி கல்குவாரி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் கிராம நிர்வாக அலுவலரின் தற்காலிக பணிநீக்கம் ரத்து கோபி கோட்டாட்சியர் உத்தரவு

நம்பியூர் அருகே அத்திக்கடவு – அவிநாசி குழாய் உடைப்பு குளம் நிரம்பியதால் பாலம் பகுதியில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு.

நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பவர் டேபிள் (பனியன் உற்பத்தியாளர்கள்) உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்ஆயிரக்கணக்கான பனியன் கம்பெனி தொழிலாளர்கள் கூலி இழக்கும் அபாயம்

கோபிசெட்டிபாளையத்தில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி 15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
