ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் புரட்டாசி 1 ம் நாள் பௌர்ணமி சிறப்பு பூஜை

Puratasi 1st day full moon special pooja

ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் புரட்டாசி 1 ம் நாள் பௌர்ணமி சிறப்பு பூஜை

InShot 20240921 001911642
InShot 20240921 002018553

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் புரட்டாசி 1 ம் நாள் பௌர்ணமியை முன்னிட்டு சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு அபிஷேகம் செய்த பிரசாதம், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகு அவர்கள் செய்திருந்தார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்