சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வு காண வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

A massive demonstration in front of Nambiur District Collector's offices demanding that Samsung workers fulfill their demands and resolve them

ஈரோடு மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட கிளைகளிலும் போராடிக் கொண்டிருக்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு உடனடியாக போராடும் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வு காண வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அ.ராக்கிமுத்துமாவட்டத் தலைவர் ,ச.விஜயமனோகரன் மாவட்டச் செயலாளர், வட்டத் தலைவர் தோழர் M. மகாலிங்கம் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் வாழ்த்துரை தோழர் ப.ரகு நம்பியூர் வட்டத் தலைவர் வருவாய் த்துறை அலுவலர் சங்கம் சிறப்புரை தோழர் ரா.கருப்புச்சாமி வட்ட செயலாளர் நன்றியுரை தோழர் A.ராமலிங்கம் வட்ட துனணத் தலைவர் மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment