நம்பியூர் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உபகரணங்கள் மற்றும் தாய்மார்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்

On the occasion of Nambiur Deputy Chief Minister's birthday, Pacchilam government hospital was honored by giving away equipment for children and sweets to mothers.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட செயலாளர் நல்லசிவம் வழிகாட்டுதலின்படி நம்பியூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் புதுசூரிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான உபகரணங்கள் மற்றும் தாய்மார்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இதில் ச.செந்தில்குமார் நம்பியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன் மாவட்ட தகவல் தொழில் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் ஏ.பூர்ணசந்திரன் நம்பியூர் ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் எம் எம் ராஜ்குமார் கோபி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன் வினோத், சங்கவி நம்பியூர் ஒன்றிய தகவல் தொழில் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன்,ரகு நம்பியூர் பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கலைஞர் கதிரேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்