நம்பியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவு நீர் சுத்திகிப்பு வடிபான் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது.
நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் குருமந்தூர் ஊராட்சியில் விநாயகர் கோவில் அருகில் 15ஆவது நிதிக்குழு மானியம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் ஊராகம் 2023-2024 நிதியிலிருந்து 1,05,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு சுமார் ஒரு மாதமே ஆன கழிவு நீர் சுத்திகரிப்பு வடிப்பான் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
1 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு மழையினால் சேதமடைந்த கழிவு நீர் சுத்திகரிப்பு வடிப்பான் சரி செய்ய நடவடிக்கை எடுக்கபடுமா என்ற கேள்வி அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மழையினால் சேதமடைந்த கழிவு நீர் சுத்திகரிப்பு வடிப்பானை நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
நம்பியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவு நீர் சுத்திகிப்பு வடிபான் மழைநீரில் அடித்து செல்லப்பட்டது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam