உள்ளூர் செய்திகள்

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வேளாண் பயிற்சி திட்ட துவக்க விழாவை நடத்தினார்கள்.

கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் சக்தி நகரில் அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திமலை ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. ரூ. 5000 இதற்கு நன்கொடை வழங்கப்பட்டது

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M. மகுடேஸ்வரன் அவர்கள்.ஆகியோர் சொக்குமாரிபாளையம் அருள்மிகு கொன்னமரத்தையன் அண்ணமார் திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு நன்கொடை ரூ. 12000 வழங்கினார்கள்.

நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். காளியப்பம் பாளையம் J.J நகரில் உள்ள அண்ணமார் திருக்கோயில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதற்கு நன்கொடை வழங்கப்பட்டது.

கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெட்டிச்செவியூரில்.முப்பெரும் விழா மற்றும் நூற்றாண்டு விழா ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள். பூசாரி பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு. மற்றும் அரசன் குட்டை புதூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பு சேர உள்ள மாணவ மாணவிகளுக்கு கோபி மாவட்ட கல்வி அதிகாரி திருநாவுக்கரசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.

கோபிசெட்டிபாளையம் எம்ஜிஆர் சிலை அருகே தனியார் முடி திருத்தம் செய்யும் அழகு நிலையத்தில் வாய் பேச முடியாது என பணம் கேட்டு வந்த நபர் மேசை மீது வைத்திருந்த கடை ஊழியரின் செல்போனை லாபகமா திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

SDPI கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி கோபி தொகுதி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடுமையான கோடைகால வெய்யிலில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் தாகம் தணிக்க தனியார் நிறுவனம் சார்பில் நாள்தோறும் மோர் வழங்கும் திட்டம் கோபிசெட்டிபாளையத்தில் துவங்கி வைக்கப்பட்டது.
