நம்பியூர் அருகே கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

நம்பியூர் ஒன்றியம் கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அடுத்து ஒரு ஊராட்சி ஒன்றிய தலைவர் ராணி சிதம்பரம்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதா,கவுன்சிலர் கோமதி செந்தில்குமார்,பழனிச்சாமி, சக்திவேல், சுப்பிரமணியம், சின்னச்சாமி, சாமியப்பன், மற்றும் பொன்னுசாமி, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
இதில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்குபரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்புரை பிரபாகரன் நன்றியுரை.