கோபிசெட்டிபாளையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை ஒட்டி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்குமுன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின் போது அந்தந்த பகுதியில் உள்ள மக்களை ஊக்கப்படுத்துவதற்கு கழகத்தை உற்சாகப்படுத்துவதற்கு மீண்டும் மீண்டும் கழகத்தின் ஆட்சி மலர்வதற்கு ஏதுவாக பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்றார்.நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று அறிக்கையில் வெளியிட்டுருந்தார் அது குறித்து கேட்டபோது, அது அவரே தெரிவித்துவிட்டார் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்ததார்
ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து கேட்டபோது, அது அவரே தெரிவித்துவிட்டார் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்ததார் என முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பேட்டி

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam