கிரைம் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில், ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே ஆயிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நார்கள் தயாரிக்கும் இயந்திரங்கள,தேங்காய் நார்கள், தீயில் கருகி சேதமானது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூார், சக்கராபாளையம் பகுதியில் 10 வீடுகள் இடிக்கப்பட்டு, நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 4.50 ஏக்கர் நிலத்தை நீர்வள ஆதாரத்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் மீட்டனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளி பளையத்தில் போட்டோ ஸ்டுடியோவிற்குள் புகுந்த கொள்ளையர் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர், ஹார்டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

கோபி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

கோபிசெட்டிபாளையம் பஜனைகோவில் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைய தளங்களில் வேகமாக பரவி வருகின்றது..

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் மூலிகை செடிகளுடன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சித்த வைத்தியர் மற்றும் அவரது மகனை கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர் 11 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையத்தில் ஒரு நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நம்பியூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் படுகாயம், காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த கார் ஓட்டுனர் மீது நம்பியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு

கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி காமராஜபுரத்தில் இளம்பெண்ணிடம் செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரி

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் சஞ்சீவ் காந்தி வீதியைச் சேர்ந்தவர் வடிவு (எ) சண்முகவடிவு (வயது 60). இவர் தனது வீட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
