கிரைம் செய்திகள்

கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் இளநீர் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன. நகை மற்றும் பணம் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.

கோபிசெட்டிபாளையம் மூலவாய்க்கால் அருகே, தங்கை கண்முன்னே பேருந்தின் டயரில் சிக்கி தலை நசுங்கி அண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி இரண்டு தங்க மோதிரங்களை திருடி சென்ற பெண்ணை கோபி போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீரில் மூழ்கி மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை நம்பியூர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்த கல் குவாரியில் முறைகேடாக நுழைந்து பாறைகளை வெடி வைத்து உடைக்க முயற்சித்த போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிழந்தனர்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் நர்சிங்கில் மாணவி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்றி தீ வைத்துக்கொண்டு உள்ளதாக தெரிகிறது.

கோபிசெட்டிபாளையம் அருகே ஏலச்சீட்டு மற்றும் கடனாக வாங்கிய தொகை ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்கள் இருவரை கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கவுந்தப்பாடியில் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து 32 லடசத்து 14 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம் அருகே வடவள்ளி ராம்பயலூரில் புல்லட் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில், ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
