கிரைம் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டுசெவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

கோபிசெட்டிபாளையம் முத்துஷா வீதியில் வயதான தம்பதியனிர் நடத்தி வரும் டி கடையில் கேண்டிமேன் சாக்லேட்டில் வரும் போலி 110 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி சென்ற மர்ம நபர்.

கோபிசெட்டிபாளையம் அருகே கூலி தொழிலாளி துப்பாக்கியால் சுட்பட்ட வழக்கில் விவசாயி கோபிகாவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்கால் நீரில் மாயமாகி தேடப்பட்ட வந்த 31 வயது இளைஞர் சடலமாக மீட்க்கப்பட்டார்
