கிரைம் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி தொட்டகோம்பை மலைவாழ் கிராமம் ரமேஷ் பள்ளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம்

கோபி அருகே உள்ள கூகலூர் காட்டுவலுவில் சரக்கு ஆட்டோவின் பின்புறம் பைக் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபி காவல் நிலைய எல்லைப் பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோபிசெட்டிபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றவரை கோபி அனைத்து மகளீர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோபி அருகே உள்ள நம்பியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு.

கோபிசெட்டிபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக கோவையில் இருந்து கோபிக்கு வரவழைத்து நண்பரின் மனைவிக்கு பாலியல் தொல்லை

கோபிசெட்டிபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த 4 பேரை கோபி காவல்துறையினர் கைது செய்தனர்

கோபி அருகே கோயில் திருவிழாவில் ஆட்டு கிடாய் வெட்டி பச்சை ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நம்பியூர் அருகே குருமந்தூர் மேட்டில் கலவை ஏற்றி வந்த லாரி தீடிரென மைய தடுப்பில் மோதி விபத்து, விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..
