நம்பியூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் படுகாயம், காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த கார் ஓட்டுனர் மீது நம்பியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு
நம்பியூர் அருகே உள்ள இச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் சுப்ரமணி 63 என்பவர் நேற்று நம்பியூரில் இருந்து கோபி சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று சுப்பிரமணி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது
இந்த விபத்தில் சுப்பிரமணிக்கு தலையிலும் முகத்திலும் ரத்தக்காயம் ஏற்பட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்
தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது சுப்பிரமணியின் உறவினர் நம்பியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
இந்த நிலையில் காரை அஜாகிரவையாகவும் அதிவேகமாகவும் போட்டி வந்த சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த காரை ஓட்டி வந்த குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நம்பியூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் படுகாயம், காரை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த கார் ஓட்டுனர் மீது நம்பியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam