கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக கன மழை பெய்தது,

Heavy rain fell for more than 1 hour in Nambiur surrounding areas near gopichettipalayam.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக கன மழை பெய்தது,
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே அப்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது, இந்த நிலையில் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளான, குருமந்தூர், மூணாம்பள்ளி, அளுக்குளி, எலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக கன மழை பெய்தது,
நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்