ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A . செங்கோட்டையன் M L A அவர்கள். ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய அ.இ.அ தி மு க கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.L. R. பழனிச்சாமி அவர்கள். மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M. மகுடேஸ்வரன் அவர்கள்.ஆகியோர் சொக்குமாரிபாளையம் அருள்மிகு கொன்னமரத்தையன் அண்ணமார் திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு நன்கொடை ரூ. 12000 வழங்கினார்கள். இதில் திருக்கோயில் நிர்வாகிகள்.திரு.தனவேலு அவர்கள்.திரு.முருகையன்.அவர்கள். திரு.தேவராஜ்கவுண்டர் அவர்கள்.மற்றும் கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி SMC குழு கல்வியாளர் திரு. சம்பத்குமார் அவர்கள்.கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு. பொங்கியாத்தான் அவர்கள்.முன்னாள் வார்டு உறுப்பினர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்.மற்றும் திரு. சாமியப்பன் அவர்கள். ஹரிஹரன்.அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M. மகுடேஸ்வரன் அவர்கள்.ஆகியோர் சொக்குமாரிபாளையம் அருள்மிகு கொன்னமரத்தையன் அண்ணமார் திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு நன்கொடை ரூ. 12000 வழங்கினார்கள்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam