ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வேளாண் பயிற்சி திட்ட துவக்க விழாவை நடத்தினார்கள். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரு ஜீவதயாளன், வேளாண் உதவி இயக்குநர் ( நம்பியூர் வட்டம்) மற்றும் உதவி பேராசிரியர் முனைவர் D. ஹம்சா அவர்களும் கலந்து கொண்டனர். அந்த கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகளும் கலந்து கொண்டு 3G (இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் ) இயற்கை பூச்சிக்கொல்லி செய்முறை விளக்கமும் மற்றும் அத்துடன் கோடைக்கால பயிர் சாகுபடி பற்றியும் அறிந்து கொண்டனர்.
ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வேளாண் பயிற்சி திட்ட துவக்க விழாவை நடத்தினார்கள்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam