ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் எம் எல் ஏ ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி தீத்தாம்பாளையம் அண்ணாநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாகாளி மாரியம்மன் திருக்கோவில் மற்றும் நவாக்காடு அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருவிழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள் நன்கொடை வழங்கினார் மற்றும் முன்னாள் உ ப தலைவர் பொங்கியாத்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.