ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் தெற்கு ஒன்றிய தலைவர் என்.எஸ்.. சக்திவேல் இல்லத்தின் முன்பு கர்நாடகா, கேரள மாநில தலைவர்களுக்கு வரவேற்பளிக்கும் தமிழக முதல்வரை கண்டித்தும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நம்பியூர் பேரூராட்சி பி.ஜே.பி கவுன்சிலர் என்.பி. கந்தசாமி நம்பியூர் தெற்கு ஒன்றிய ஊடக பிரிவு செயலாளர் பிரவீன்குமார் ,OBC அணியின் தெற்கு ஒன்றிய தலைவர் தினகரன்
கலந்து கொண்டனர்.
அதே போல் ஈரோடு வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் மணி என்கிற சிதம்பரம் தலைமையில் அவரது கடையின் முன்பு பிஜேபிபட்டியலின மாவட்ட தலைவர் நடராஜ் ஒன்றிய
நிர்வாகி ரவிமற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பியூர் சுற்றுவட்டார பகுதியில்பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam