கும்மிப்பனையில் அருள்மிகு தர்மராசயன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் விரியகிண்ற்றுப் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

InShot 20250510 124138174

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A . செங்கோட்டையன் MLA அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் அ.இ.அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். கும்மிப்பனையில் அருள்மிகு தர்மராசயன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் விரியகிண்ற்றுப் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது.இதில் இவ்விழாவில் கும்மிப்பனை கோவில் பூசாரிகள் .திரு. பழனிசாமி அவர்கள். திரு. சண்முகம் அவர்கள் .திரு. பிரபு அவர்கள் .திரு. வெற்றி அவர்கள். திரு
கருப்பு அவர்கள். திரு. குடுக்கி அவர்கள். திரு. சின்னச்சாமி அவர்கள். திரு ரமேஷ் அவர்கள் திரு. சுந்தரராஜன் அவர்கள். திரு. வெள்ளிங்கிரி அவர்கள். திரு. கார்த்தி அவர்கள். திரு. வடிவேலு அவர்கள் திரு.காந்தி அவர்கள். திருமதி .முன்னாள் வார்டு உறுப்பினர் ராதா அவர்கள். மற்றும் விரியகிணற்றுப் பாளையத்தில் திரு R.தேவராஜ் பாஜக நம்பியூர் தெற்கு ஒன்றிய சமூக ஊடகப்பிரிவு தலைவர் மற்றும் சக்தி கேந்திரா பொறுப்பாளர் அவர்கள்.திரு E. சக்திவேல் 258 வார்டு பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் .அவர்கள் திரு வடிவேல் 257 வது வார்டு பாஜக பூத் கமிட்டி தலைவர் அவர்கள். திருமதி.M .ரேணுகா பாஜக மகளிர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் அ இ அ தி மு க கிளைக்கழகச் செயலாளர் திரு.செல்வகுமார் அவர்கள். திரு. ராமசாமி அவர்கள் .திரு .K. சண்முகம் அவர்கள் .திரு. N. மூர்த்தி அவர்கள். திரு . N.மெய்நாதன் அவர்கள் .திரு. மனோகரன் அவர்கள் .திரு கருப்புசாமி அவர்கள் .திரு. சாமியப்பன் அவர்கள். திரு. சுப்பிரமணி அவர்கள். திரு. மணி அவர்கள் .திரு .பிரபு அவர்கள் .திரு முருகன் அவர்கள் திரு பழனிச்சாமி அவர்கள். திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் .திரு. ரத்தினசாமி அவர்கள் .சிவகுமார் அவர்கள். இவ்விழாவில்முக்கிய பிரமுகர்கள் முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி அவர்கள். முன்னாள் வார்டு உறுப்பினர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் .கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு .சம்பத்குமார் அவர்கள். திரு சாமியப்பன் அவர்கள் .திரு. மணிகாரர்.கண்ணுச்சாமி அவர்கள் .திரு .சின்னச்சாமி அவர்கள். திரு .முருகேஷ் அவர்கள் .திரு. சின்னச்சாமி அவர்கள் .திரு. குழந்தைவேல் அவர்கள்.திரு செல்வராஜ் அவர்கள் .திரு செந்தில் குமார் அவர்கள் .திரு. சுந்தரமூர்த்தி அவர்கள். திரு. ரவி அவர்கள் .திரு .கோழி பழனிச்சாமி அவர்கள்.திரு குமார் அவர்கள் திரு. கம்பெனி சின்னச்சாமி அவர்கள் .திரு. செல்வம் அவர்கள் .திரு. சக்திநாதன் அவர்கள் .திரு. வசந்தகுமார் அவர்கள் .திரு.பிட்டர் சின்னச்சாமி அவர்கள் .திரு. செல்வன் அவர்கள் . மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்