சின்னாரி பாளையம் கிராமம் அரசன்குட்டைபுதூர் நாடார் காலணியில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது மற்றும் ஆவலாம் பாளையம் கிராமம் காளியப்பம்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி மற்றும் ஊஞ்சமரத்து கருப்புராயன் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது

Donation of Rs. 5000 for the Pongal festival of Arulmigu Annamar Swamy Temple located in Arasankuttaiputhur Nadar Kalani, Chinnari Palayam village
InShot 20250627 161228137

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திருமிகு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ இ அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். சின்னாரி பாளையம் கிராமம் அரசன்குட்டைபுதூர் நாடார் காலணியில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது .இவ்விழாவில் இக்கோவில் நடைமுறை நிர்வாகியும் திரு.மயில்சாமி அவர்களும். கொத்துகாரர் திரு.பழனிச்சாமி அவர்களும். கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.M.S.சுந்திரமூர்த்தி அவர்களும்.கம்பெனி திரு.சின்னச்சாமி அவர்களும்.கம்பெனி திரு. சரவணன் அவர்களும். திரு .ராமசாமி அவர்களும். திரு. சின்னு அவர்களும்.மற்றும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். மற்றும் ஆவலாம் பாளையம் கிராமம் காளியப்பம்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணமார் சுவாமி மற்றும் ஊஞ்சமரத்து கருப்புராயன் சுவாமி திருக்கோயில் பொங்கல் திருவிழாவிற்கு ரூ 5000 நன்கொடை வழங்கப்பட்டது இக்கோயில் திருவிழாவில் நடைமுறை நிர்வாகி திரு.கணேசன் அவர்களும். கொத்துக்காரர் திரு. செல்வராஜ் அவர்களும்.மணியகாரர் திரு.சுப்பிரமணி அவர்களும். திரு .சின்ன முருகணகவுண்டர் அவர்களும். மோளகாடு திரு மணி அவர்களும். கோயக்காடு திரு. ராமசாமி அவர்களும்.மணியகாரர் திரு. கண்ணுச்சாமி அவர்களும்.திரு. தர்மலிங்கம் அவர்களும். மணிகாரர் திரு.சந்திரசேகர் அவர்களும்.திரு.பெருமாள் அவர்களும்.திரு.பழனிச்சாமி அவர்களும். திரு.சின்னான் அவர்களும். திரு. சீனிவாசன் அவர்களும். திரு சண்முகம் அவர்களும்.கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள். கெட்டிச்செவியூர் ஊராட்சிமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள்.கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு.P. S.சம்பத்குமார் அவர்கள்.திரு K.M.சின்னச்சாமி அவர்கள்.திரு S.A.சாமியப்பன் அவர்கள். கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.கோழி பழனிசாமி அவர்கள்.திருT.K.சின்னச்சாமி அவர்கள். திரு .T.M.முருகேஷ் அவர்கள்.திரு T.R. செல்வராஜ் அவர்கள் .திரு T.P.செந்தில் குமார் அவர்கள் திரு. V.A.குழ்தைவேல் அவர்கள்.தாய் ஸ்டுடியோ திரு.V.P.ரவி அவர்கள்.திரு.T.S.குமார் அவர்கள்.திரு.P. P.சுப்பிரமணியன் அவர்கள்.திரு.G.K.சின்னதுரை அவர்கள்.திரு V.S. செல்வகுமார் அவர்கள்.திரு.அவர்கள்.திரு. T.E.செல்வம் அவர்கள்.திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள் திருT.C சுந்தரமூர்த்தி அவர்கள்.திரு.T.A.K.சின்னச்சாமி அவர்கள்.T.M.சபரீஸ்வரன் அவர்கள். திரு.T.S. செல்வன் அவர்கள் . திரு .N.T.சிவசாமி அவர்கள். திரு சிவகுமார் அவர்கள் .திரு அய்யாவு அவர்கள். திரு.காளியப்பன் அவர்கள். திரு. பொன்னுச்சாமி அவர்கள்.திரு சண்முகம் அவர்கள். திரு சௌந்தர்ராஜன் அவர்கள்.திரு. நல்லசாமி அவர்கள்.மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

InShot 20250627 161259112
InShot 20250627 161326327

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்