கெட்டிச்செவியூர் பூந்துறைநாடு 55 குடும்பத்தை சேர்ந்த கோவம்ச ஆண்டிப் பண்டாரத்தார் ஸ்ரீ குழந்தை ஆனந்த மூர்த்தி ஆலயத்தில் குலகுரு பண்ணவாடி ஆதீனம் கணபதி தாள வித்தகர் வெங்கடேஸ்வரா சுவாமிகள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த போது கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு K.M.மகுடேஸ்வரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

InShot 20250424 120917630

கெட்டிச்செவியூர் பூந்துறைநாடு 55 குடும்பத்தை சேர்ந்த கோவம்ச ஆண்டிப் பண்டாரத்தார் ஸ்ரீ குழந்தை ஆனந்த மூர்த்தி ஆலயத்தில் குலகுரு பண்ணவாடி ஆதீனம் கணபதி தாள வித்தகர் வெங்கடேஸ்வரா சுவாமிகள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த போது கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு K.M.மகுடேஸ்வரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். உடன் பண்ணவாடி இளைய ஆதினம் டாக்டர் சுரேந்தர் சிவம் மற்றும் தான்தோன்றி அம்மன் கோவில் பூசாரிகள் செந்தில்குமார் மலைச்சாமி நடராஜ் இளங்கோ தங்கவேல் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment