அரசியல் செய்திகள்

நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு டி.என்.பாளையம் ஒன்றியம் திமுக மற்றும் தொண்டர் அணி இணைந்து ந (16 கிலோ மீட்டர் இலக்கு) 3-ஆம் ஆண்டு மராத்தான் போட்டி நடைபெற்றது.

கோபிசெட்டிபாலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

ஆட்சியில், கூட்டணியில் கலகமூட்ட பார்க்கிறார்கள் இது மணல் கோட்டை இல்லை.இந்த ஆட்சி ஒரு இரும்புக்கோட்டை என கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு.

கோபிசெட்டிபாளையத்தில் அஇஅதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கழக கொடியினை ஏற்றி முன்னாள் முதல்வர்களின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிளார்.

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், வீரபாண்டி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளருமான முனைவர். டி.கே.கிருபாகரன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை உள்ளிட்டற்றை கண்டித்து கோபிஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
