உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Udhayanidhi Stalin's assumption of charge as Deputy Chief Minister was celebrated by Nambiur Union DMK by giving sweets

மாவட்ட கழக செயலாளர் திருமிகு. என்.நல்லசிவம் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் பா செந்தில் குமார் அவர்களின் முன்னிலையில்

InShot 20241002 131910736 scaled
InShot 20241002 132037477 scaled

நம்பியூர் ஒன்று இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எம்.ராஜ்குமார் துணை அமைப்பாளர்கள் ப. ரத்தினசாமி, மு.சிவப்பிரகாஷ் சா.அருள்குமார்,எலத்தூர் பேருந்து கலை இளைஞர் அணி அமைப்பாளர் சி எம் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்தையடுத்து.

InShot 20241002 132110588 scaled
InShot 20241002 132200343 scaled

ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேரூராட்சி பேருந்து நிலையம் முன்பு மாலை 05.00 மணிக்கு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினர்

திருமதி.கீதா முரளி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எஸ் (எ) சண்முகசுந்தரம், பி.வி இளங்கோ, ஜே.வி.முருகசாமி, ஜீ.சுஜாதா பா.அல்லாபிச்சை, மா.சுப்பிரமணியம், சு.ஈஸ்வரமூத்தி பெ.வேலுச்சாமி மற்றும் ஒன்றிய, பேரூர், கிளைக் கழக, வார்டு கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச, தோழமைக் கட்சி நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்