அரசியல் செய்திகள்

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் ஆலோசனைப்படி நம்பியூரில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் தளபதி பயிலகம் தொடங்கி ஓராண்டு நிறைவை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் மலையபாளையம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் திமுக முதல்வர் விநாயகர் சதுர்த்தி தீபாவளி போன்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் புறக்கணிப்பது ஏன் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்

கோபி அருகே உள்ள கூடக்கரையில் கோபி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையத்தில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

கோபி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர தினவிழா கோபி கோவை பிரிவில் உள்ள மனசாந்தி இல்லத்தின் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கலைஞர் உருவ சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோபி அருகே உள்ள சிறுவலூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உருவ படத்திற்கு கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு கோபி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சென்னியப்பன் தலைமையில் கள்ளிப்பட்டியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோபி அருகே உள்ள கொளப்பலூரில் பேரூர் கழக திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு பேரூர் கழக செயலாளர் அன்பரசு ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
