சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், வீரபாண்டி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளருமான முனைவர். டி.கே.கிருபாகரன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.வினோத்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.
அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், வீரபாண்டி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளருமான முனைவர். டி.கே.கிருபாகரன் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam