இந்துமுன்னணி ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோபி நகர இந்துமுன்னணியின் சார்பாக 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
மாவட்டதுணைத்தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில்,மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன்,நகர தலைவர் விமல்குமார் ஆகியோரது முன்னிலையில் செங்கோட்டையன் மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன்,நேகா மருத்துவமனை மருத்துவர் ராஜா ஆகியோர் காவிக்கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் மதன்குமார்,பால்ராஜ்,ஆனந்த் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்துமுன்னணி கோபி நகர்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோபி நகர இந்துமுன்னணியின் சார்பாக 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam