அரசியல் செய்திகள்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம் என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் பேட்டி

நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் உருவ பொம்மையை, கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில்திமுக அரசு கண்டித்து மனித சங்கிலி போராட்டம்திமுக அரசு கண்டித்து மனித சங்கிலி போராட்டம்ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
