கோபி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் 27 இவர் நேற்று முன்தினம் நம்பியூர் அடுத்த உள்ள கெட்டி செவியூர் அருகே உள்ள விரிய கனத்துப்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் சுப்பிரமணியன் 57 உடன் சென்றுள்ளார் அப்போது அப்போது சாலை வேலை நடைபெற்ற பொழுது ஹிட்டாச்சி எந்திரத்தை ஸ்டார்ட் செய்து நிறுத்தி வைத்திருந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் 39 இயக்கிக் கொண்டிருந்தவர் போனில் பேசிக்கொண்டு கவனக்குறைவாக திடீரென மண் அல்ல முயன்றதால் தினேஷ் குமார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து வினோத்குமாரின் மனைவி சுகனப்பிரியா 24 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சாலை வேலை பணியின் போது ஹிட்டாச்சி மோதியதில் இருவர் காயம்

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam