கோபி அருகே
2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!!
சத்தியமங்கலம் மாவோஸ்ட் தனி பிரிவு போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே உள்ள காளியூர் பிரிவு என்ற இடத்தில் சத்தியமங்கலம் மாவோயிஸ்ட் தனி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது பெருந்துறை ஈங்கூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் ஓட்டி வந்த பிக்கப் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி 2000 கிலோ இருப்பது தெரியவந்தது.
மேலும் வாகன ஓட்டுனர் உதயகுமார் மற்றும் அவர் ஒட்டி வந்த பிக்கப் வாகனத்தை ஈரோடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோபி அருகே2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!!

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam