நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் படுகாயம்.

An unidentified vehicle colliding near Nambiyur is a female image.

நம்பியூர் அடுத்துள்ள ஆயிபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கருப்பன் மனைவி ரங்காள் 75, இவர்  தேனீர் அருந்த வீட்டிலிருந்து குருமந்தூர் நோக்கி சென்றுள்ளார்

அப்போது ரங்காள் ஆயிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது குருமந்தூர் – சக்தி செல்ல வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது

இந்த விபத்தில் ரங்கால் தலையில் பலத்த காயமடைந்து கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து எடுத்து ஏற்படுத்திய இருசக்கரம் வாகனம் குறித்து நம்பியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்