கோபி அருகே உள்ள கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

A college student from Coimbatore died after drowning in Bhavani river near Kodiveri Dam near Gobi

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் ஓண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜன்.

கோவையில் ஸ்வீட் கடை வைத்துள்ளார். இவரது மகன் ஹரிராஜன்(20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று அழகுராஜன் அவரது மனைவி, மகன், மகள் என குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்காக கொடிவேரி வந்துள்ளனர்.அனைவரும் அணையின் கீழ் பகுதியில் குளித்துக்கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக ஹரிராஜன் நீரில் மூழ்கினார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்