செங்குந்தர் குலதெய்வம் அருள்மிகு விநாயகர் சுவாமி.அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சுவாமி.அருள்மிகு கருப்பராயன் சுவாமி. திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது

The deity of the Sengundar family is Lord Vinayagar Swami. Lord Sri Kannimar Swami. Lord Karupparayan Swami. Donation of Rs. 5000 was given for the Pongal festival of the temple.
InShot 20250809 135711851

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திருமிகு. K.A. செங்கோட்டையன் M L A அவர்களின் ஆனைக்கிணங்க நம்பியூர் அ இ அ தி மு க ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கெட்டிச்செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் K. M.மகுடேஸ்வரன் அவர்கள். கெட்டிசெவியூர் ஊராட்சியில் சாந்தி பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள செங்குந்தர் குலதெய்வம் அருள்மிகு விநாயகர் சுவாமி.அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சுவாமி.அருள்மிகு கருப்பராயன் சுவாமி. திருக்கோயில் பொங்கல் திருவிழாவுக்கு நன்கொடை ரூ 5000 வழங்கப்பட்டது .இவ்விழாவில் இக்கோவில் அருள் மலை சிவாச்சாரியார் திரு. பாலு(எ) பாலசுப்பிரமணியம் அவர்களும். நடைமுறை தலைவர் திரு.C. சதாசிவம் அவர்களும் நடைமுறை நிர்வாகிகள் திரு.G.S.செந்தில்குமார் அவர்களும் திரு. P.S. சம்பத்குமார் அவர்களும் திரு ஜோதி நடராஜ் அவர்களும் திரு.P.S. ஈஸ்வரமூர்த்தி அவர்களும் திரு. குமார் அவர்களும் திரு.டில்லிராஜ் அவர்களும்.மற்றும் கோயில் பூசாரிகளும் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள். கெட்டிச் செவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.M.S. சுந்தரமூர்த்தி அவர்கள்.கெட்டிச்செவியூர் ஊராட்சிமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.N.M. ராமசாமி அவர்கள்.கெட்டிச்செவியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு.P. S.சம்பத்குமார் அவர்கள்..திரு K.M.சின்னச்சாமி அவர்கள்.திரு S.A.சாமியப்பன் அவர்கள். கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் திரு.கோழி பழனிசாமி அவர்கள்.திருT.K.சின்னச்சாமி அவர்கள். திரு .T.M.முருகேஷ் அவர்கள்.திரு T.R. செல்வராஜ் அவர்கள் .திரு T.P.செந்தில்குமார் அவர்கள் திரு. V.A.குழ்தைவேல் அவர்கள்.தாய் ஸ்டுடியோ திரு.V.P.ரவி அவர்கள். கம்பெனி திரு. சின்னச்சாமி அவர்கள்.திரு.T.S.குமார் அவர்கள்.திரு.P. P.சுப்பிரமணியன் அவர்கள்.திரு.G.K.சின்னதுரை அவர்கள்.திரு V.S. செல்வகுமார் அவர்கள்.திரு. T.E.செல்வம் அவர்கள்.திரு.G.S.சக்திநாதன் அவர்கள் .திரு.G.P. வசந்தகுமார் அவர்கள் திருT.C சுந்தரமூர்த்தி அவர்கள்.திரு.T.A.K.சின்னச்சாமி அவர்கள். திரு. மோகன் அவர்கள்.T.M.சபரீஸ்வரன் அவர்கள். திரு.T.S. செல்வன் அவர்கள் . திரு.N.T.சிவசாமி அவர்கள் சந்துரு அவர்கள்.திரு. லோகநாதன் அவர்கள். மற்றும் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment