

கோபியில் பாரத் டிரேடு ஃபேர்ஸ் சார்பில் ஷாப்பிங்
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை
ஈரோடு காலேஜ் ஆப் லா சேர்மன் சிந்துரவிச்சந்திரன் திறந்து வைத்தார்,
கோபி ராமயம்மாள் அம்மாள் திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட பர்னிச்சர் மாடல்கள்
70% வரை தள்ளுபடி விற்பனை
எக்சேஞ்ச்& டோர் டெலிவரி இலவசம், மற்றும்
நவ நாகரீக ஆடைகள்
Women & kids dress
Cosmactic
அனைத்தும் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள்
10% to 70% சிறப்பு தள்ளுபடியில்
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அரங்குகள், வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள், பெண்களைக் கவரும் அழகு சாதன பொருட்களின் அரங்குகள்,
முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் அரங்குகள்,
குழந்தைகளைக் கவரும் விளையாட்டு அரங்குகள்,
இன்னும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது மேலும் ஒட்டக சவாரி, 12 டி சினிமா,
உணவு திருவிழா என அனைத்தும் ஒரே இடத்தில்இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
திறப்புவிழாவில் கோபிநகராட்சிமுன்னாள் துணைத் தலைவர் ஜி.கே.செல்வராஜ்,கோபி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்க முன்னாள் தலைவர் பி.கே.காளியப்பன்,ராணி சேகர், சி.எஸ்.சி கம்யூட்டர் இமயம் சிவபிரகாஷ்,பாரத் டிரோடு ஃபேரின் நிர்வாக இயக்குனர் எ.அமானுல்லா, ஒருங்கிணைப்பாளர் சையது காசீம், ஸபா நியூஸ் தமிழ் நிர்வாக இயக்குனர் அ.மக்பூல் அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.