
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பு தினம் கல்லூரியின் முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் வணிகவியல் துணைத்தலைவர் முனைவர் அ.நாகேந்திரன் கணிதவியல் துணைத்தலைவர் தமிழ்மணி கெட்டிசெவியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொருளாதாரம் ந. வடிவேலன் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நம்பியூர் நில வருவாய் ஆய்வாளர் கருப்புசாமி தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம் வடக்கு மாநில தலைவர் மு.அஷ்ரப் அலி,மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்