.
ஈரோடு வடக்கு மாவட்டம்,
நம்பியூர் கிழக்கு ஒன்றியம்.
ஓரணியில் தமிழ்நாடு
கழகத் தலைவர், மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு.தமிழக துணை முதல்வர் சின்னவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் மாண்புமிகு.சு.முத்துசாமி அவர்களின் ஆலோசனைப்படி,
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருமிகு.என்.நல்லசிவம் அவர்கள் வழிகாட்டுதலின்படி,
நம்பியூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் மெடிக்கல். ப.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்,
ஒன்றிய செயற்குழு உறுப்பினர்
ஆர்.முருகன் அவர்கள் முன்னிலையில்,
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையானது எம்மாம்பூண்டி ஊராட்சி, 228,229 ஆகிய வாக்குச்சாவடிகளில்,
மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலமாக பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.சி. சண்முகம் அவர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சுந்தரம் அவர்கள், சரவணன் அவர்கள், வாக்குச்சாவடி தகவல் தொழில்நுட்ப பிரிவு சீனிவாசன் அவர்கள், வினோத்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையானது எம்மாம்பூண்டி ஊராட்சி, 228,229 ஆகிய வாக்குச்சாவடிகளில்,மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலமாக பதிவு செய்யப்பட்டது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam