கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வர இரண்டு நாட்களுக்கு தடை.

Gobichettipalayam Kodiveri Dam banned for tourists for two days.


கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வர இரண்டு நாட்களுக்கு தடை.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாளும் இந்திய வானிலை ஆய்வு மையம் இனிவரும் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாளும் பவானி ஆற்றில் எந்நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்தாளும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (15.10.2024) மற்றும் நாளை(16.10.2024) இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கு வர நீர்வள துறை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்