கோபிசெட்டிபாளையம் மூலவாய்கால் அருகே தனியார் பேருந்தும், இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்து


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மூலவாய்கால் அருகே தனியார் பேருந்தும், இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் பேருந்தில் படியில் பயணம் செய்த சத்தியமங்கலம் எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த புது வள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் (75) கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்
இருவரின் உடலை மீட்டு கடத்தூர் காவல்துறையினர் விசாரணை..