ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி சட்டமன்றம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டத் தலைவர் கே.ஆர் கலைவாணி விஜயகுமார்; வழிகாட்டுதலின்படி, குருமந்தூர் தனியார் மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது, இதில் 30 மேற்பட்டோர் ரத்த தானம் கொடுத்தனர்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் கே.வி.கதிரேஸ் குமார் தலைமையில் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் குரூப்பா வெள்ளிங்கிரி பன்னீர்செல்வம், மற்றும் கே ஆர் வெள்ளிங்கிரி,வேலு, ராமசாமி, மண்டல தலைவர் சின்னசாமி, ராம், திருமூர்த்தி,சக்திவேல்,முருகையன்,காளியப்பன்,பழனிச்சாமி,செந்தில், வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.