தமிழகவெற்றிக்கழகம் தலைவர் விஜய்
அண்ணா அவர்களின் நல்லாசியுடன் கழக பொதுச் செயலாளர் ஆசான் N.ஆனந்த் ஐயா
அவர்களின் வாழ்த்துக்களுடன்

ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் M.பாலாஜி அண்ணன் அவர்கள்ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் M. வெங்கடேஷ் அண்ணன் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கோபி சட்டமன்ற தொகுதி தளபதி பயிலகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவையொட்டி கடந்த ஒரு மாத காலமாக குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இன்று குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் கோபி நகர இளைஞரணி சார்பாக குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது…இந்நிகழ்ச்சியில் கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் M.ஆனந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் கழக தோழர்கள் பலரும் கலந்து கொண்டணர்.